பிக்பாஸ் நடிகையுடன் காதலில் மட்டைபந்து வீரர் ஹர்டிக் பாண்ட்யா photos

இந்திய மட்டைப்பந்து அணியின் ஆல்ரவுண்டர்களில் முக்கியமானவர் ஹர்டிக் பாண்ட்யா இவர் ஒரு பிரபல நடிகையுடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Elli AvrRam என்ற நடிகையை அவர் காதலித்து வருவதாகவும் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகவே சென்று வருவதாகவும்கா தல் வானில் சிறகடித்து பறந்து வருகிறார் எனவும் கூறுகிறார்கள தற்போது இந்திய அணி தென்னாபிரிக்காவில் விளையாடி வரும் நிலையில், பாண்ட்யாவை பார்ப்பதற்காக Elli AvrRam இந்தியாவில்.

இருந்து பறந்துள்ளார் நடிகை Elli AvrRam. அப்போது மற்ற கிரிக்கெட்வீரர்களின்குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்டபுகைப்படங்களும் தற்போது வைரலாகியுள்ளதுமிக்கி வைரஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ள Elli AvrRam, ஹிந்தி பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்றார் என்பது கூடுதல் தகவல்விரைவில் திருமணசெய்தி வந்தாலும் ஆச்சரியப்படாதிங்க என்று கூறுகிறார்கள்பாலிவுட் ஊடக நண்பர்கள்.

'

Comments

Popular posts from this blog

அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி

அனுஷ்கா சர்மாவை விட்டு ஓட போகிறாரா விராட் கோலி - வெளியாகியுள்ள அதிர்ச்சி காணொளி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி கேப்டன் கோலி சதம்