Posts

அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி

Image
தென்ஆப்ரிக்காசென்றுள்ளஇந்தியாஅணிஆறுபோட்டிகள்கொண்டஒருநாள் தொடரில்விளையாடிவருகிறதுமுதல்இரண்டுபோட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறதுஇதில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா. அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சைதேர்வு செய்தார் முதலில்பேட்டிங்செய்துவரும்இந்தியஅணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்திருந்தது இதில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன். விராட் கோலி சதம் அடித்தார் இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது 34-வது சதமாகும்ஒ ருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் கோலி இந்த சதத்தின் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகள் இந்திய அணியின் கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 12சதங்களுடன்கோலி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் அவரைத்தொடர்ந்து சவுரவ் கங்குலி 11 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் இந்த 12 சதங்களையும் அவர் கேப்டனாக பொறுப்பேற்ற 43 போட்டிகளில் அடித்துள்ளார்சர்வதேச கி...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி கேப்டன் கோலி சதம்

Image
கேப்டவுன் இந்தியாதென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 39 1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து ள்ளது இந்திய அணி கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

அனுஷ்கா சர்மாவை விட்டு ஓட போகிறாரா விராட் கோலி - வெளியாகியுள்ள அதிர்ச்சி காணொளி

Image
இந்திய அணியின தலைவர் விராத்கோலியின் மனைவியும் பொலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா நடித்துள்ள புதிய படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளதுவிராத் கோலி தனது காதலியான பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்தார். விராத் கோலி தென் ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்றுள்ள நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவின் தயாரிப்பில் அவர் நடித்து வெளியாக உள்ளபரிபடத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 52 விநாடிகளே இருக்கும் அந்த டீசரில்அனுஷ்கா ஷர்மா பேய்போன்றுகாட்டப்பட்டுள்ளார்இந்த டீசருக்குரசிகர்கள்நல்லவரவேற்பளித்து வருகின்றனர்ப்ரோசிட் ராய் இயக்கத்தில் உருவாகி உள இப்படம் வரும் மார்ச்2ஆம் திகதி வெளியாகும எனஅறிவிக்கப்பட்டுள்ளதுகோலி உடனான திருமணத்திற்கு பின் அவர் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நடிகையுடன் காதலில் மட்டைபந்து வீரர் ஹர்டிக் பாண்ட்யா photos

Image
இந்திய மட்டைப்பந்து அணியின் ஆல்ரவுண்டர்களில் முக்கியமானவர் ஹர்டிக் பாண்ட்யா இவர் ஒரு பிரபல நடிகையுடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Elli AvrRam என்ற நடிகையை அவர் காதலித்து வருவதாகவும் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகவே சென்று வருவதாகவும்கா தல் வானில் சிறகடித்து பறந்து வருகிறார் எனவும் கூறுகிறார்கள தற்போது இந்திய அணி தென்னாபிரிக்காவில் விளையாடி வரும் நிலையில், பாண்ட்யாவை பார்ப்பதற்காக Elli AvrRam இந்தியாவில். இருந்து பறந்துள்ளார் நடிகை Elli AvrRam. அப்போது மற்ற கிரிக்கெட்வீரர்களின்குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்டபுகைப்படங்களும் தற்போது வைரலாகியுள்ளதுமிக்கி வைரஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ள Elli AvrRam, ஹிந்தி பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்றார் என்பது கூடுதல் தகவல்விரைவில் திருமணசெய்தி வந்தாலும் ஆச்சரியப்படாதிங்க என்று கூறுகிறார்கள்பாலிவுட் ஊடக நண்பர்கள். '