அனுஷ்கா சர்மாவை விட்டு ஓட போகிறாரா விராட் கோலி - வெளியாகியுள்ள அதிர்ச்சி காணொளி

இந்திய அணியின தலைவர் விராத்கோலியின் மனைவியும் பொலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா நடித்துள்ள புதிய படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளதுவிராத் கோலி தனது காதலியான பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்தார்.

விராத் கோலி தென் ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்றுள்ள நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவின் தயாரிப்பில் அவர் நடித்து வெளியாக உள்ளபரிபடத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

52 விநாடிகளே இருக்கும் அந்த டீசரில்அனுஷ்கா ஷர்மா பேய்போன்றுகாட்டப்பட்டுள்ளார்இந்த டீசருக்குரசிகர்கள்நல்லவரவேற்பளித்து வருகின்றனர்ப்ரோசிட் ராய் இயக்கத்தில் உருவாகி உள இப்படம் வரும் மார்ச்2ஆம் திகதி வெளியாகும எனஅறிவிக்கப்பட்டுள்ளதுகோலி உடனான திருமணத்திற்கு பின் அவர் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி கேப்டன் கோலி சதம்